மிச்சம் வைக்காமல் சாப்பிட்டால் கேஷ் பேக்… | Coimbatore | Hotel | Cash Back

Posted on

47 thoughts on “மிச்சம் வைக்காமல் சாப்பிட்டால் கேஷ் பேக்… | Coimbatore | Hotel | Cash Back”

 1. ஆண்டவரை நேசிப்பதும்
  அயலாரை நேசிப்பதும்
  இந்த ஐந்து ரூபாய் நாணயத்தின் இருபக்கங்கள்,
  இவை இரண்டுமே இளைதெரியாவண்ணம்
  பின்னப்பட்டவை பிரிக்க முடியாதவை.

 2. அப்பவும் நம்ம ஆளுங்க பணத்துக்காக சபுடரணுக தவிர அதன் மகிமை அறிந்து சபுடவில்லா… இருந்தாலும் உங்கள் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்…👍

 3. நல்ல முயற்சி இனியாவது சாப்பாடை வினாகம சாப்பிடுவோம் .. அந்த வலி தெரியும் ஒரு கூட்டம் விவசாயி 🌾🌾🌾

 4. நம்ம ஆளுங்களை விட்டால் இலையில் உள்ளதை மட்டுமில்லை,ஹோட்டல்ல உள்ளதையே மிச்சம் வைக்காமல் காலி பன்னுவாங்க,😁😁

 5. இது ஒரு திட்டம் தான், இப்படி ஒரு திட்டம் கொண்டு வந்துதான் உணவுப்பொருள் வீணாக்கப்படுவதை அந்த உணவகத்தில் வேண்டுமானால் தடுக்கப்படலாம், ஆனால் மக்களிடம் விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே மனிதனுக்கு தேவையான எந்த ஒரு பொருளும் வீணாகாமல் தடுக்கலாம்.

 6. RHR HOTEL ல சாப்பிட்டால் பர்ஸ் காலியாகும் என்பது நம்ம கோவை ஜில்லாவே அறியும்.,

  நம்ம பர்ஸ் காலியாக இருக்க கூடாது என்ற சென்டிமென்டின் காரணமாக இந்த ரூ.5 நமக்கு டிப்ஸ் தருகிறார்கள்.

  கொங்கு நாட்டில் இப்படியும் ஒரு அவமானம் 🙁

 7. ஐந்து ரூபாய் திரும்ப கிடைக்கும் என்பதால் அல்ல….உணவக உரிமையாளரின் நல்ல முயற்சிக்காக…. உணவை மக்கள் வீணாக்க மாட்டார்கள்…

 8. Apploads sir even moral value can b only educated by paying , this method can b applicable in many ways to get ppl more civilised n know theirs moral goals Hats OFF SIR

 9. உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள் _ அல் குர்ஆன். நான் பின்பற்றி வருகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *